#Breaking:இதுவரை 121.06 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி;3.39 கோடி பேர் குணமடைவு
இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 465 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,63,749 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,63,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 465 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,67,933 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,967 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,88,797 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,07,019 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 1,21,06,58,262 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 73,58,017 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.