அமேதியில் தோல்வியை தழுவும் ஸ்மிருதி இரானி !

ஸ்மிருதி இரானி : மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி சுமார் 2,79,067 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான கிஷோர் லால் 3,97,538 வாக்குகள் பெற்று 1,18,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025