மக்களவை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இந்தியா கூட்டணி அடுத்த இடத்தில் உள்ளது.
இதில், உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி சுமார் 31,000 வாக்குகள் பெற்றுள்ளார். அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் 46 ஆயிரம் வாக்குகள் பெற்று 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதேநேரம், இமாச்சல் பிரதேசம், மண்டி தொகுதியில், பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத் 1.55 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 1.32 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…