“வானத்தில் கோடு போட முடியாது “என்று யார் சொன்னது..! ட்விட்டரில் ட்ரண்டாகும் ஸ்மிருதி ட்வீட்

Published by
kavitha

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆனால் சில தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி ஆகி விட்டது.இந்திய அளவில் அக்கட்சி 350 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தி அமோதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.

இதில் அமோதி தொகுதியில் 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார்.ஆனால் இந்த வருடம் அமோதி தொகுதி அவருக்கு கை கொடுக்கவில்லை அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருத்தி ராணி 40000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  வானத்தில் கோடு போட முடியாது என்று யார் சொன்னது என்ற கருத்தை ட்விட் செய்துள்ளார். அதனை 21,000 த்திற்கும் அதிகமானோர் ரீ-ட்விட் செய்தும்,85,000  அதிகமான பேர் லைக் செய்தும் உள்ளனர்.  இதனால் ட்விட்டர் பக்கத்தில் தற்போது இது வைரலாகி வருகிறது.

 

 

Published by
kavitha

Recent Posts

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

18 minutes ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

39 minutes ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

10 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

11 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

12 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

13 hours ago