ஸ்மார்ட்போனுக்கு பதில் கல்.. வேலைய காட்டிய அமேசான்.. ஏமாந்து போன பாஜக எம்பி..!

Default Image

மேற்கு வங்கம், வடக்கு மால்டா பகுதியை சேர்ந்த பாஜக சார்பில் பொட்டிட்ட எம்பி, காஜன் மூர்மு. இவர் அமேசானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது மகன் அவருக்கு அமேசான் மூலமாக சாம்சங் போன் ஆர்டர் செய்தார்.
வீட்டிற்கு வந்ததும் டெலிவரி பாக்ஸை பிரித்துப் பார்த்த பொழுது, உள்ளே ரெட்மி 5ஏ மொபைலில் பாக்ஸ் இருப்பதை கண்டறிந்தார். மேலும் அந்த பாக்சை பிரித்துப் பார்த்த பொழுது, அதற்குள் கற்கள் இருப்பதை கண்டு இருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Image result for இதுவா ஸ்மார்ட்போன் ? - அமேசான் டெலிவரியால் அதிர்ந்துபோன பாஜக எம்.பி
மேலும் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள அமேசான் மற்றும் இதர நிறுவனங்கள் இப்படி மக்கள் ஏமாற்றினால், மக்கள் நம்பிக்கையுடன் எப்படி பொருட்களை வாங்குவார்கள் என்பதை குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்