ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2-இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

Default Image

ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.இதன் பின்னர் சந்திராயன் 2  விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ தீவிர முயற்சி செய்து வந்தது.இதற்கு ஏற்றவகையில் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன்  கூறுகையில்,ஜூலை 15ஆம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.அதிகாலை 2.51க்கு விண்ணில் செலுத்தப்படும்.சந்திராயன் 2 3.8 டன் எடை கொண்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்