அயோத்தியில் ராமர் கோவில்! முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது! – சிவசேனா தலைவர்!

மக்களவை தேர்தல் முடிவடைந்த பிறகு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சி எம்பிக்கள் 18 பேருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு உள்ளார். உடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றுள்ளார்.
ராமர் கோவில் சென்று வழிப்டடு திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ‘ அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முடிவு பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது. தற்போது வலுவான அரசு அமைந்துள்ளது. ‘ எனவும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025