2014-ஆம் ஆண்டில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றபோது, மத்திய அரசின் செய்தி நிறுவனமான பி.ஐ.பி.யின் தலைமை இயக்குனராக பிராங்க் நொரானா நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ எனப்படும் பி.ஐ.பி.யின் புதிய தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் அவர் மே 1-ம் தேதி முதல் பி.ஐ.பி., தலைமை இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார் எனவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…