ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்…!!

Published by
Dinasuvadu desk
பெண் ஆணாக மாறி சலூன் கடை வைத்து சம்பாதித்து வந்த சகோதரிகளை உ.பி அரசு பாராட்டியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் துருவ் நாராயணன். சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.தற்போது உடல் நலபாதிப்பால் படுத்த படுக்கையாக இருக்கும் துருவ் நாராயணனால் எந்த வேலையும் செய்ய முடியாது.இந்நிலையில் அவரின் குடும்பம் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வந்தனர்.
துருவ் நாராயணன் குடும்பத்திற்கு சலூன் கடையை தவிர வேறு சொத்து கிடையாது. இந்நிலையில் வருமானத்துக்கு வழியின்றி திணறி வந்த குடும்பத்தை மீட்க அவரின் இரு மகள்கள் அப்பா நடத்தி வந்த சலூன் கடையை நடத்த ஆரம்பித்தனர்.தங்களிடம் ஆண்கள் தவறாக நடந்து கொள்வார்கள் , முடியை வெட்டிக்கொள்ள தயங்குவார்கள் என்று கருதிய இருவரும் தங்களை ஆண்கள் போல மாற்றி கொண்டனர்
இது குறித்து யோவர்கள் கூறும் போது , நாங்கள் அனைவரும் கேள் செய்வார்கள் என்று முதலில் தயங்கினோம் அனால் இன்று எங்களுக்கு தன்னம்பிக்கை வந்து விட்டது.வேலை செய்து கொண்டு தினமும் 400 சம்பாதிக்கிறோம் . கல்லூரி படிக்கின்றோம் என்று தெரிவித்தார்.இவர்களின் இந்த நிலைமையை அறிந்த அரசு அதிகாரிகள் அவர்களை பாராட்டியுள்ளனர்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

பரந்தூர் வந்த த.வெ.க தலைவர் விஜய்! விவசாயிகள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…

35 minutes ago

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

58 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

1 hour ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

2 hours ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago