ஹைதராபாத்தில் ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையை நடத்தி வருபவர் கோட்டி ஸ்ரீகாந்த். இவர், 2018 ஆம் ஆண்டு பல வடிவங்களில் மோதிரம் செய்யும் பணியினை தொடங்கினார்.
கடைசியாக கேமிலியா பூவின் டிசைனை தேர்ந்தெடுத்து மோதிரம் உருவாக்கும் பணியை தொடங்கியதாகவும், அதன் முதல்கட்ட வடிவம் கடந்தாண்டு மார்ச் மாதம் உருவாகியதாகவும், தற்போது அதனை 7,801 வைரக்கற்களை கொண்டு பூவை போன்ற டிசைனில் ஒற்றை மோதிரம் ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…