கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு முதன்முறையாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக சித்தராமையா டெல்லி சென்றுள்ளார்.
முன்னதாக சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோர் சுர்ஜேவாலாவுடன் நடத்திய கூட்டத்தில், கர்நாடக அமைச்சரவையில் மேலும் புதியதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பெயர்கள் குறித்து ஆலோசித்தனர். மேலும் கர்நாடக அமைச்சரவையில் 24 புதிய அமைச்சர்கள், மே 27 ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…