அக்காவின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக தங்கை செய்த விபரீதமான செயல்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இன்றைய உலகில், தனக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஏற்படுகிற பிரச்சனைகள் மாறி, தனது சொந்த குடும்பத்திற்குள்ளேயே மாறி மாறி சூனியம் வைத்து கொள்கின்றனர்.
அந்த வகையில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கள்ளகாதலனுக்கு, தனது சொந்த சகோதரியின் அந்தரங்கத்தையே குளிக்கும் போது படம் எடுத்து அனுப்பியுள்ளார்.
அக்காவின் கள்ளகாதலனுக்கும், தங்கைக்கும் ஏற்பட்ட தகராறில், தங்கை அவனை அடித்ததால், அவரை பழிவாங்கவே இவ்வாறு செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அப்பெண் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.