பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற மாவட்டங்களில் உள்ள ஹூரியத் செயல்பாட்டாளர்களின் பல இடங்கள் மற்றும் வீடுகளில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தியது.
இந்த சோதனையானது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் (அல்-பத்ர்) உறுப்பினர்களின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையில் எஸ்ஐஏ ₹29 லட்சம் பணத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…