இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் நாடு முழுவதும் இரவு ,பகல் என்று பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எஸ்.ஐ ஆக உள்ளவர் சாந்தாராம். இவர் விஜயவாடாவில் தொடர்ந்து ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
எஸ்.ஐ சாந்தாராமுவிற்கு அதிகாரிகள் விடுமுறை கொடுத்ததும் விடுமுறை வேண்டாம் என கூறிய தாயின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து சாந்தாராம் கூறுகையில் , எனது தாய் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் நான்கு மாவட்டங்களையும் ,45 சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டும்.
இதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து நான் வந்த பிறகு 18 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் இதனால் எனது பணியை நான் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…