ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மீண்டும் திறக்க அனுமதி.
ஆகஸ்ட்- 16, முதல் ஜம்மு-காஷ்மீரில் அனைத்து மத இடங்களும் வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படவுள்ளது. மத ஊர்வலங்கள் மற்றும் பெரிய மதக் கூட்டங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன, முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க தனி எஸ்ஓபி விரைவில் வெளியீடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனைத்து அத்தியாவசியமற்ற செயல்களுக்கும் தனிநபர்களின் நடமாட்டம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தடைசெய்யப்படும். இதற்காக, மாவட்ட சிஆர்பிசி பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்.
பண்டிபோராவைத் தவிர காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களையும் நிர்வாகம் ‘சிவப்பு மண்டலங்கள்’ என்று அறிவித்துள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் வைக்கப்பட்டுள்ளன ஏன்னென்றால் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று எதுவும் இல்லை. இதற்கிடையில், ஜம்மு பகுதி மற்றும் பாண்டிபோரா மாவட்டத்தின் மீதமுள்ள ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…