#BIGBREAKING: டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம்..!
டெல்லியின் சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பயந்து வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நொய்டாவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.