ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு..!
ஜம்மு-காஷ்மீரில் புட்காமின் சடூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.