அதிர்ச்சி செய்தி.! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்.!

Default Image

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு  ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். தற்போது  17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம்  4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவாமல் இருக்க நாடுமுழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ,கடைகள் உள்ளிட்டவைகள் முடங்கியுள்ளன. இதனால் மத்திய அரசிற்கு வர வேண்டிய வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டாலும் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer