கர்நாடகா: தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவதற்காக ஏற்பட்ட தகராரில் ஆத்திரமடைந்த தந்தை, கனமான மரக்கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்புகுதியை அதிர்ச்சையடைய செய்துள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்ரமணியம் போலீசார், கொலை செய்த தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை தக்ஷின கன்னடா மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் உள்ள குட்டிகர் என்ற இடத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் விசாரித்த போது, உயிரிழநத சிவராமின் தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டில் சமைத்த கோழி கறியை உண்டதால், தந்தையுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தந்தை சிவராமை மரத்தடியால் தாக்கி கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…