கேரளா மாநிலம் சாலக்குடி பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு வீங்கிய முகத்துடன் ஒரு இளம் பெண்ணின் தாயார் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அவரின் கன்னத்தில் இருந்து டாக் ஹார்ட் என்ற வகையை சார்ந்த 1.6 சென்டிமீட்டர் கொண்ட புழுவை நீக்கியுள்ளனர். இந்த குழு குறித்து சென்னையில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவனையில் ஆய்வு மேற்கொண்டதில் இந்த புழு நாய்களில் மட்டும் காணப்படும் என கூறியுள்ளனர்.
இந்த புழுக்கள் நாய்களில் இருந்து கொசுக்கள் மூலம் மனிதர்களில் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் நுண்ணிய கிருமியாக இருக்கும். இவை பின்னர் புழுவாக மாறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற புழுக்கள் ஏற்பட இந்த காரணங்கள் மட்டும் இல்லாமல் அரைகுறையாக சமைத்து சாப்பிடும் இறைச்சி மூலமாகவும் இது போன்ற கிருமிகள் உடம்பில் நுழைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமீபத்தில் இளைஞர் ஒருவரின் கண்களிலிருந்து இதுபோன்ற புழுக்களை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…