இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டம்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை உயர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக நவம்பர் 2021-ல் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 25 சதவீதம் வரை விலை உயர்ந்திய நிலையில், 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…