அதிர்ச்சி : ஆந்திராவில் விஷவாயுத்தாக்கி ஏழு பேர் உயிரிழப்பு..!

Default Image

ஆந்திராவில் எண்ணெய் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு. 

ஆந்திர மாநிலம் பெத்தாபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு ஒன்று வருகிறது. இந்த எண்ணெய் கிடங்கில், தொழிலாளர்கள் 7 பேர் எண்ணெய் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், எண்ணெய் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துளளனர். இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்