பெங்களூரில் வழக்கறிஞர் ராஜசேகர் ரெட்டி என்பவரை வழிமறித்து கொலை செய்த மர்மநபர்கள்.
பெங்களூரில் பிடிஎம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் ரெட்டி. இவர் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள ஆனேக்கல் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த நிலையில், விசாரணை முடிந்து இரவு 8 மணி அளவில் காரில் பெங்களுர் திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை ஆனேக்கல் சந்தாபுரம் சாலையில் வெங்கடேஸ்வரா தியேட்டர் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராஜசேகரின் ராஜசேகரின் காரை வழிமறித்துள்ளனர்.
அவரை வழிமறித்த மர்மநபர்கள் ராஜசேகர் ரெட்டியை, துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனேக்கல் காவல்துறையினர், வழக்கறிஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…