ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் குழந்தைகள் இறப்பதாக புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளதாகவும் , ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும் , தொற்று பாதிப்பு தான் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…