அதிர்ச்சி : முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்..!

Default Image

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ்(75) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் .

குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது என அவரது மகள் சுபாஷினி தகவல் அளித்துள்ளார். சரத் யாதவ், 7 முறை மக்களவை உறுப்பினராகவும்,3 முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்