மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று முடிந்தும் 10 நாட்களை கடந்தும் இன்னும் ஆட்சியமைக்க பாஜகவோ, தேசியவாத காங்கிரஸோ, சிவசேனா என எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை.
இந்நிலையில் சிவசேனா கட்சி தங்களுடைய எம்.எல்.ஏக்களை ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏக்களை ஒன்றிணைத்து தனது வீட்டிலே ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் வீட்டருகே உள்ளே நட்சத்திர ஹோட்டலில் தன் கட்சி எம்.எல்.ஏக்களை தங்கவைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியானது தன் கட்சி ( சிவசேனா ) எம்.எல்.ஏக்களை அவர்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்குவதை தடுக்கவே MLAக்கள் நடச்சதிர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என சிவசேனா கட்சி தலைமை கூறியுள்ளது.
MLAக்களை நட்சத்திர விடுதியில் தங்கவைக்கும் இந்த நிகழ்வை பார்க்கையில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கூவத்தூர் சம்பவம் தான் நினைவுக்கு கொண்டுவருகிறது.
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…