31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்குமாறு, சிவசேனாவிற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. சமீப காலங்களில் பாஜகவின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சித்து வந்த சிவசேனா ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தன் வாயிலாக வருகின்ற 31ம் தேதிக்குள் தேர்தல் கூட்டணியில் சிவசேனா இருப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…