இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களில் மூன்றாவது பெரிய மற்றும் பிரபலமான எச்.சி.எல். நிறுவனத்தை கடந்த 1976 ஆம் ஆண்டு சிவ நாடார் அவரது நண்பர்களுடன் ஆரம்பித்தார். இது உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமை இடமாக கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60% க்கும் அதிகமான அளவு பங்குகள் உள்ளது. இந்த நிறுவனத்தை 45 வருடத்திற்கும் மேலாக நடத்தி வந்த சிவ நாடார் தற்போது இவரின் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவருக்கு தற்போது வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, இவர் எச்.சி.எல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் ராஜினாமாவிற்கு பிறகு இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜயகுமார் தற்போது நிர்வாக இயக்குநராக பதவியேற்றுள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…