பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரால் காரில் இருந்து குதித்த பெண்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப், அமிர்தசரஸில் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல மூன்று பெண்கள் காரை வாடகைக்கு பிடித்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது, மூன்று பெண்களில் ஒருவரை ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் அவரை எதிர்க்க, மற்ற இரண்டு பெண்கள் காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டுநர் வேகமாக காரை இயக்கியுள்ளார். ஆனால், அந்த இரண்டு பெண்களும், காரின் கதவை திறந்து குதித்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த இரண்டு பெண்களையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், கால் டாக்சியில் இருந்த மற்ற பெண்ணையும் மீட்டு, ஓட்டுனரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…