தீவிரமாகவும் கொரோனா ! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 எட்டியது

Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு. கொரோனோ வைரஸை தடுக்க மத்திய ,மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று  வரை இந்தியாவில் கொரோனாவால்  151 பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்