தொடர் அமளி ! நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு
2 -வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று மாநிலங்களவை வழக்கம் போல நடைபெற்றது.ஆனால் டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தொடர் அமளி காரணமாக நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.