காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி உடல்நல குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.எஸ்.பாலி அவர்கள் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 67 வயதுடைய இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவரது மகன் ரகுபீர் சிங் பாலி டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.
அதில் தனது அன்புக்குரிய தந்தை மற்றும் உங்கள் அனைவருக்கும் அன்பான ஜி.எஸ்.பாலி நம்முடன் இல்லை என கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி உள்ளார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…