மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆனால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.எனவே ஆளுநர் இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இதன் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மேலும் ஆளுநரும் அணிவகுப்பை நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…