செல்பி மோகத்தால் தன்னை தானே சுட்டுக் கொண்ட இளைஞர் பரிதாபமாக பலி.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து வந்த 22 வயது நபர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த நபரும், அவரது நண்பரும் நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் அமர்ந்தபடி மாவி என்பவர் துப்பாக்கியை எடுத்து செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது தவறுதலாக துப்பாக்கி குண்டு அவரது மார்பில் பாய்ந்தது.
உடனடியாக காரில் இருந்த அவரது நண்பர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…