நாளை சந்திரகிரகணத்தை கண்கள் மூலமாகவே காணலாம்!
நாளை இந்தியாவில் பகுதி அளவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேற்கோட்டில் வரும் நிகழ்வால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
இது நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், நாளை அதிகாலை 1.31 அளவில் முடியும் என விஞ்ஞானிகள் கூறினார். இந்நிகழ்வை இந்தியாவில் இருந்து எந்த மூலையில் இருந்தாலும் வெறும் கண்களால் காணலாம்.
அடுத்த முழுமையான கிரகணம், இந்தியாவில் 2021ல் தான் ஏற்படும் என்றும் கூறினார்கள்.