குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் மின் வேலிகளை சீரமைக்க வேண்டுமென்று எல்லை பாதுகாப்புப்படை சார்பில் தெரிவித்துள்ளது.
2 ஆயிரத்து 61 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.மத்திய அரசிடம் எல்லை பாதுகாப்பு படை சார்பில் அறிக்கை ஓன்று வழங்கப்பட்டது.அந்த அறிக்கையில் குஜராத் மாநிலம் புஜ் மற்றும் காந்திநகர் பிரிவில் உள்ள எல்லை பகுதியில் உள்ள 2, 061 எல்லை வேலி மின் கம்பங்களில் சுமார் 616 மின் கம்பங்கள் மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் எல்லையில் உள்ள வேலிகளை வெட்டி, பாகிஸ்தான் தீவிரவாதிகள், அடிக்கடி ஊடுருவுகின்றனர்.எனவே தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கு , வெட்டப்பட்ட அனைத்து மின் வேலிகளையும் சீரமைக்க வேண்டுமென அந்த அறிக்கையில் பாதுகாப்புப்படை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…