இன்று ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
ரன்பீர்கரில் நடந்து வரும் நடவடிக்கையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். காயமடைந்த பாதுகாப்பு படை வீரரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் இந்திய ராணுவ வீரர் கூட்டுக் குழுவாக சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் ரன்பீர்கரில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…