ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த சந்திராயன் 2 தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று தெரிவித்தது.அதன்படி சந்திராயன் -2 விண்கலம் கடந்த ஜூலை 22 -ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் சந்திரயான் – 2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி 2வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்க தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…