காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பெங்களூரு காவல் நிலையத்திற்கு சீல் வைப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரின் மையப் பகுதியில் உள்ள ப்பன் பார்க் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த, கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, காவல்நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில், 60 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இதனையடுத்து, இவருக்கு கீழ் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…