டெல்லியில் உள்ள அமலாக்கத்துக்குறை அலுவலகத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் ஒரே நாளில் 1330 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 26,334 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு 2 நாளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…