இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி நியமனம்
இந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யாக இருந்து வந்த மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஆகஸ்ட் 1 தேதி தனது பதவியை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.