நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பது எப்போது என ஜூலை 15 ல் அறிவிக்கப்படும் என ரமேஷ் கூறியுள்ளார்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக 5 ஆம் கட்ட ஊரடங்கு குறித்த ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வரும் ஜூலை 15 இல் அறிவிக்கப்படும் எனவும், நோய் தோற்று குறையாத பட்சத்தில் தேர்வுகளை ஒத்தி வைக்கவும் பரிசீலனை செய்யப்படும் என மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…