கொரோனா தொற்று குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி 10 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து,கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில்,கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள்,கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக,புதுச்சேரியில் பள்ளிகள்,கல்லூரிகளில் இன்று முதல் வாரத்தில் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும்தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…