இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் : தினதோரும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பயனுள்ளவை குறைவாக இருந்தாலும், சிலது மிகவும் பயனற்றவையாக உள்ளது. அதிலும் பல ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் பகிரப்படுகிறது.
இதுபோன்ற வீடியோக்கள் கடுமையான விபத்துக்களை ஏற்படுத்துதோடு, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறார்கள் வினோதமான ஸ்டண்ட் செய்வதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள், ஆனால் வைரலாகி வரும் வீடியோவில், சாலையில் இரண்டு பெண்கள் இணைந்து ஸ்டண்ட் செய்து உள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் தங்கள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள், மற்றவர்கள் இது முட்டாள்தனம் என்று கூறுகிறார்கள். அந்த வீடியோவில், சாலையில் இரண்டு சிறுமிகள் ஒன்றாக ஸ்டண்ட் செய்வதை நீங்கள் காணலாம். பள்ளி சீருடை அணிந்ததால், இருவரும் பள்ளி மாணவர்கள் எண்ணிகொள்ளலாம் (அல்லது) வீடியோவுக்காக அணிந்திருக்கலாம்.
ஒரு பெண் நிற்கிறாள், மற்றொரு பெண் தோளில் ஏறி கையை மித்துக்கொண்டு, காற்றில் ஒரு பின்னோக்கிச் செல்கிறாள். இது முதலில் நன்றாக இருந்தது, ஆனால் இறுதியில் இறங்கும் பொழுது, பெண் நேராக சாலையில் விழுந்து விடுகிறார். மீண்டும் எழுந்து நிற்கக்கூட முடியாத அளவுக்குக் காயம் அடைந்தார். இது மிகவும் ஆபத்தான செயலாகும், ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என கூறிவருகிறார்கள்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…