பட்டியலினத்தவர் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தால் கைது செய்து விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் ஏற்கனவே தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது திரும்ப பெற்றது.
எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்ய இடம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த உத்தரவை திரும்பப் பெற்றதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
புகார் கொடுத்தாலே கைது செய்து விசாரிக்கும் சட்ட முறையை மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…