எஸ்.பி.பியின் பொன்னான குரல் பல தலைமுறை தாண்டி ஒழிக்கும் – மம்தா பானர்ஜி!

எஸ்.பி.பியின் பொன்னான குரல் பல தலைமுறை தாண்டி ஒழிக்கும் என மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்.
பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வாங்க முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், இசை சாதனையாளர் எஸ்.பி.பி மறைவு பெரும் சோகத்தை தருகிறது. அவரது பொன்னான குரல் பல தலைமுறைகள் தாண்டி ஒழிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் சக இசையமைப்பாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Grieved to hear of the passing of a true legend of music, SP Balasubrahmanyam. His golden voice will be remembered for generations. Condolences to his family, many admirers and colleagues in the music industry.
— Mamata Banerjee (@MamataOfficial) September 25, 2020