SBI வங்கியில் Clerk பணிகளுக்கு முதற்கட்ட (Prelims) தேர்வு பிப்ரவரி 22, 29, மார்ச் 1 மற்றும் 8, 2020 அன்று நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் SBI வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு முடிவுகளை கொரோனா ஊரடங்கு காரணமாக முடிவுகள் வெளியாக தாமதமானது.
பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் தேர்வு 2020 க்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வானது அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்யவும். SBI Clerk Prelims exam Result
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…