கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பயத்திற்கு NO சொல்லுங்கள் ,முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு விழிப்புணர்வுடன் மேற்கொண்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…