செப்டம்பர் 29ம் தேதியை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினமாக கொண்டாட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள பல்கலை., மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், மத்திய அரசு உத்தரவின்படி செப்.29 சர்ஜிக்கல் தினமாக கொண்டாட வேண்டும்.
இதனை முன்னிட்டு கருத்தரங்குகள், சிறப்பு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக கண்காட்சிகள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி, அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…