சானியா மிர்சா டவுசர் கொடுங்க சார்.! வைரலாகும் டிக்டாக் வீடியோ!

Published by
மணிகண்டன்

நகைச்சுவையாக எடுக்கப்பட்ட டிக் டாக் விடியோவை சானியா மிர்ஸாவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸை தடுக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது சானிடைசர் உபயோகித்தோ அல்லது சோப்பு உபயோகித்தோ கைகழுவதும் முறை.

இதனை பொதுமக்கள் தற்போது அதிகமாக உபயோகித்து வருகின்றனர். இந்த சானிடைசர் வைத்து கேரளாவை சேர்ந்தவர் புதிய  டிக் டாக் வீடியோவை பதிவிட்டு உள்ளனர். அதில், ஒருவர் கடைக்காரரிடம் பேப்பரில் எழுதி வைத்துள்ளதை பார்த்துக்கொண்டு, எனக்கு சானியா மிர்ஸா டவுசர் வேணும் என்கிறார். இதனை பார்த்த கடைக்காரர் அது சானிடைசர் என கூறுவது போல நகைச்சுவையாக இருந்தது.

நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்த விடியோவை சானியா மிர்ஸாவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது

வைரலாகி வருகிறது.  

 

Published by
மணிகண்டன்

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago